மருத்துவ ஆணையம் தன்வந்திரி நிலையமாக முடியாது என்று ஒன்றிய அரசுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மருத்துவ ஆணையம் தன்வந்திரி நிலையமாக முடியாது என்று ஒன்றிய அரசுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தேசிய மருத்துவ ஆணையம் அமைப் பதை திரும்பப் பெற வலியுறுத்தி புதனன்று தனியார் மருத்துவமனைகள், கிளினிக் மருத்துவர்கள் 24 மணி நேரம் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கி யுள்ளனர்.
தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாடு முழுவதும் மூன்றரை லட்சம் போலி மருத்துவர்களுக்கு உரிமம் வழங்குவதற்கு வழிவகுக்கும் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவர்களின் 24 மணிநேர வேலை நிறுத்தம் புதனன்று நடைபெறுகிறது